
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அன்பின் பாடலாசிரியர் பழநிபாரதி அவர்களை ராஜா கோரஸ் புதிர் வழி வாழ்த்திக் கொண்டு அவரின் பாடலொன்றே போட்டியை அணி செய்கிறது.
பாடலை ஸ்வர்ணலதா குழுவினர் பாடுகின்றார்கள். இந்தப் படம் நாயகனுக்குத் திருப்புமுனையாகவும், அறிமுக இயக்குநருக்கு அடையாளத்தையும் நிறுவியது.
படத்தின் தலைப்புப் போலவே இயக்குநரும் இரண்டெழுத்து.
காதலென்ன காதலென்ன கத்திரிக்காயா – சேது