போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Balaji Sankara Saravanan V on #RajaMusicQuiz 449 எதிலும் ஜெயிப்பேன்
- Srividya on #RajaMusicQuiz 449 எதிலும் ஜெயிப்பேன்
- ராஜா on #RajaMusicQuiz 449 எதிலும் ஜெயிப்பேன்
- Ammukutti on #RajaMusicQuiz 449 எதிலும் ஜெயிப்பேன்
- ஷபி on #RajaMusicQuiz 449 எதிலும் ஜெயிப்பேன்
பெட்டகம்
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: May 2023
#RajaMusicQuiz 79 இளையராஜா வாரம் – பாடல் நான்கு
கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.ஜானகியின் அபாரமான ஆலாபனையோடு ஒரு பாட்டு இணைந்து பாடும் இளையராஜா. சிவகுமார் நாயகனாக நடித்த படம். இந்தப் படத்தின் தலைப்பை நினைப்பூட்டும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இன்னொரு பிரபல பாடல். ஹே தண்ணீ… நீ நீராட – கடவுள் அமைத்த மேடை
Posted in Uncategorized
40 Comments
RajaMusicQuiz 78 இளையராஜா வாரம் – பாடல் மூன்று
ஒரு நடிகருக்கு இசைஞானியார் குரல் அச்சொட்டாகப் பொருந்திப் போய் அந்தப் பாத்திரமாக அவதரித்த பாடல் இன்றைய போட்டியில். பாடல் வரிகள் கவிஞர் வாலி. ஒரு குண்டுமணி குலுங்குதடி – அவதாரம்
Posted in Uncategorized
57 Comments
#RajaMusicQuiz 77 இளையராஜா வாரம் – பாடல் இரண்டு
இன்றைய பாடலை இளையராஜா & சித்ரா கூட்டணி கட்டிப் பாடுகிறார்கள். பாடல் வரிகள் கவிஞர் வாலி. ரஜினிகாந்த் நடித்த படம் ஆனால் இந்தப் பாட்டு அவருக்கு இல்லை. வெள்ளிக்கிழம தல முழுகி – சிவா
Posted in Uncategorized
46 Comments
#RajaMusicQuiz 76 இளையராஜா வாரம் – பாட்டு ஒன்று
இன்றிலிருந்து வரும் சனிக்கிழமை வரை இசைஞானி இளையராஜா அவர்கள் தனித்தும், ஜோடி சேர்ந்தும் பாடிய பாடல்களின் அணிவகுப்பு. இன்று இளையராஜா தனித்துப் பாடும் பாட்டு. இன்றைய பாடல் பிரபு நடித்த திரைப்படத்தில் இருந்து நினைவுபடுத்தும் பாடல். சிங்காரச் சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன – நினைவு சின்னம்
Posted in Uncategorized
51 Comments
#RajaMusicQuiz 75 மல்லிகை வாசம்
இந்த அரிய பாடலைப் போட்டியில் இணைக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிறு குரல் ஆலாபனையென்றாலும் பகிர்கிறேன். மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் பாடல். ஒரே சொல் இரண்டு தடவை வரும் தலைப்பு. சுரேஷ் நடித்த படம். மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே வந்து விடு – மகனே மகனே
Posted in Uncategorized
33 Comments