போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- ராஜா on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- Srividya on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- ஷபி on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- பொ.காத்தவராயன் on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: April 2023
#RajaMusicQuiz 58 ஏ மல்லிப்பூ
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடும் பாடல் இன்றைய போட்டியில். சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வந்த ஒரு திகில் படத்தின் அதே தலைப்பு தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட இந்தப் படத்தில் அமைந்தது. பாடலோடு வருக. மல்லி மல்லி இது ஜாதி மல்லி – ராட்சசன்
Posted in Uncategorized
30 Comments
#RajaMusicQuiz 57 எஸ்.ஜானகி வாரம் நிறைவில்
எஸ்.ஜானகி பாடும் தொண்ணூறுகளின் கீதம் இன்றைய போட்டியில். வில்லில் இருந்து புறப்படும் அம்பாக விர்ரென்று வாருங்கள் பாட்டுக்காரர்களே. பொன்னில் வானம் – வில்லுப்பாட்டுக்காரன்
Posted in Uncategorized
45 Comments
#RajaMusicQuiz 56 எஸ்.ஜானகி வாரம் – பாடல் ஆறு
இன்றைய போட்டிப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. ஶ்ரீதரின் இயக்கத்தில் எண்பதுகளின் இளமை ஜோடி நடித்தது. எஸ்.ஜானகியின் அறியப்படாத அரிய பாடலிது. எங்கே எங்கே சுகம் – இனிய உறவு பூத்தது
Posted in Uncategorized
45 Comments
#RajaMusicQuiz 55 எஸ்.ஜானகி வாரம் – பாடல் ஐந்து
இன்றைய ஜானகி பாடும் பாடும் பாடல் கலைமணியின் இயக்கத்தில் உருவான படம். சிவகுமார் நாயகன், இன்னொரு ஜோடி அவர்கள் நிஜவாழ்விலும் ஒன்றானவர்கள். இதுக்கு மேலையும் க்ளூ கேட்டா நீங்க மனிதரே இல்லை ஆம்மா. மூணாம்பிறையினிலே முல்லையாத்து ஓரத்திலே – மனித ஜாதி
Posted in Uncategorized
49 Comments
#RajaMusicQuiz 54 எஸ்.ஜானகி வாரம் – பாடல் நான்கு
இயக்குநர் ஶ்ரீதரின் எண்பதுகளில் ஒன்று இன்றைய போட்டிப் பாடலாக. எஸ்.ஜானகி தனித்துப் பாடும் பாடலை இங்கேயே அவர் கொடுத்து விட்டாரே? பாடல் வரிகள் வைரமுத்து. கனவு ஒன்று தோன்றுதே – ஒரு ஓடை ந்தியாகிறது
Posted in Uncategorized
44 Comments