போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Balaji Sankara Saravanan V on #RajaMusicQuiz 449 எதிலும் ஜெயிப்பேன்
- Srividya on #RajaMusicQuiz 449 எதிலும் ஜெயிப்பேன்
- ராஜா on #RajaMusicQuiz 449 எதிலும் ஜெயிப்பேன்
- Ammukutti on #RajaMusicQuiz 449 எதிலும் ஜெயிப்பேன்
- ஷபி on #RajaMusicQuiz 449 எதிலும் ஜெயிப்பேன்
பெட்டகம்
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: April 2024
#RajaMusicQuiz 325 பாரம்மா பைங்கிளி
முக்கிய அறிவித்தல் : இந்தப் போட்டி வரும் மே 19 ஆம் திகதி வரை நடைபெறாது. மீளவும் மே 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும். இன்றைய போட்டிப் பாடலை பஞ்சு அருணாசலம் எழுத, எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடுகிறார்கள். பூப்போல படப் பாட்டு. முதன் முதலாகக் காதல் டூயட் – நிறம் மாறாத பூக்கள்
Posted in Uncategorized
33 Comments
#RajaMusicQuiz 324 ஒரு ஊர்ல ஒரு ராஜா ஒரு SPB ❤️
அனைத்துப் போட்டியாளர்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். கவிஞர் வாலியின் வரிகளில் இளையராஜாவுடன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் இணைந்து பாடும் ரகளையான பாடல் இன்று. எடுத்து நான் விடவா – புதுப்புது அர்த்தங்கள்
Posted in Uncategorized
36 Comments
#RajaMusicQuiz 323 கவிதை எழுதும் இன்பம்
கவிஞர் இளையபாரதி வரிகளில் எஸ்.ஜானகி, மனோ குழுவினர் பாடும் பாடல். பிரபு நடித்த காவல்காரன். இதழெனும் மடலிலே – காவலுக்குக் கெட்டிக்காரன்
Posted in Uncategorized
31 Comments
#RajaMusicQuiz 322 மேடையாக நான் மாறவா?
கங்கை அமரன் வரிகளில் அரங்கேறுகிறது இன்றைய பாடல். மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். பாசமா, நேசமாக் கேட்டா பாட்டு வந்திடுமே. பாசமுள்ள பாண்டியரு-கேப்டன் பிரபாகரன்
Posted in Uncategorized
40 Comments
#RajaMusicQuiz 321 பூங்குயிலே
கங்கை அமரன் பாடல் வரிகளில் எஸ்.ஜானகியோடு மலேசியா வாசுதேவன் பாடும் பாடலிது. நடிகர் மோகன் நடித்த படங்களில் ஒன்று, ஜோடி நளினி. மானே… மானே… மானே… மானே மாங்குயிலே – மனைவி சொல்லே மந்திரம்
Posted in Uncategorized
27 Comments