ராஜா கோரஸ் புதிர்ப் போட்டியினை ஏழு வருடங்களின் பின்னர் மீண்டும் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த கோரஸ் போட்டி 500 பாடல்கள் சக போனஸ் பாடல்களைக் கொடுத்திருந்தேன். இருந்தும் விடுபட்டவை இன்னும் இன்னும் ஏராளம். எனவே இந்தச் சுற்றில் எல்லாமும் பதிவாக்கும் முனைப்போடு தொடங்குகின்றேன்.
இன்றைய பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரபலமான பாடல் ஒன்று, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடுகிறார்கள். பாடல் வரிகள் புலவர் புலமைப்பித்தன்.
சரியான ஆரம்ப வரிகளைக் குறிப்பிடுங்கள் அதுதான் முக்கியம் 🙂
தவறான பதிலைத் திருத்தி எழுதாதீர்.
இரு விழியின் வழியே நீயா வந்து போனது – சிவா
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இரு விழியில் யார்தான்
இருவிழியின் வழியே நீயா
மீனம்மா மீனம்மா
இரு விழியின் வழியே…
இரு விழியின் வழியே
இரு விழியின் வழியே நீயா
இரு விழியின் வழியே
இரு விழியின் வழியே
வா…வா…கண்ணா வா…
இரு விழியின்
இரு விழியின் வழியே
இரு விழியின் வழியே
இரு விழியின் வழியே
இரு விழியின் வழியே [சிவா]
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இரு விழியின் வழியே
லலலாலாலாலாலாலா லாலா லால்லா.. இரு விழியின் வழியே நீயா
வா வா கண்ணா வா
இரு விழியின் வழி – சிவா
விழியின் வழியே
அடி வான்மதி
இரு விழியின் வழியே
லலலா லாலலா ..இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இருவிழியின் வழியே
இரு விழியின் வழியே
இரு விழியின் வழியே
இரு விழியின் வழியே (சிவா)
siva movie
Song iru vizhiyin vizhiyil
இரு விழியின் வழியே நீயா
இரு விழியின் வழியே
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
வா வா கண்ணா வா தா தா கவிதை தா..
வேலைக்காரன்-இளையராஜா-மு.மேத்தா❤️
டைகர்… டைகர்… டைகர்…
லலலலலா…. லலலலல….. லலலலலா
இரு விழியின் வழியே
லாலாலாலா இருவிழியின் வழியே
இரு விழியின் வழியே – சிவா
இரு விழியின் வழியே நீயா வந்து போவது
லோகநாதன் ஆறுமுகம்
சிவா
இரு விழியின் வழியே
இரு விழியின் வழியே நீயா வந்து போனது- சிவா
விழியின் வழியே நீயா வந்து போவது – சிவா
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
வா வா வா கண்ணா வா..
என் விழியின் வழியே நீயா வந்து போனது..
la la la lalal la
iru vizhiyin vazhiye
Usha
konjam kuzhapi vittadhu… va va va kanna va endru…..
Usha
lala lala lala
iru vizhiyin vazhiyie
Usha
aa lala lala
iru vizhiyin vazhiyie
Usha
lala lala lala
iru vizhiyin vazhiyie
Usha
டைகர் டைகர் , ல ல ல ல ல லா ல ல
ஆஆஆஆஆஆ…..
ல ல லா லா
இரு வழியின் வழியே நீயா வந்து போனது
(படம்: சிவா)
இரு விழியின் வழியே – சிவா
இரு விழியின் வழியே நீயா வந்து போவது – சிவா
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இரு விழியின் வழியே – சிவா
இரு விழியின் வழியே ~ சிவா
இரு விழியின் வழியே
லல லாலா
லாலா லாலா
இருவிழியின் வழியே நீயா
வந்து போனது
இரு விழியின் வழியே
இரு விழியின் வழியே – சிவா
இரு விழியின் வழியே நீயா வந்து போனது – இனி
விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது – இரு
பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள் அணை மீறிடும்
அணை மீறும் போது காவல் ஏது ……….(விழியின்)
தொட்டில் இடும் இரு தேமாங்கனி
என் தோளில் ஆட வேண்டுமே
கட்டில் இடும் உன் காமன் கிளி
மலர் மாலை சூட வேண்டுமே
கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு
தேதி ஒன்று பார்க்கின்றேன்
கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்
தேதி சொல்ல போகிறேன்
கார் கால மேகம் வரும்..ம்..ம்..
கல்யாண ராகம் வரும்
பாடட்டும் நாதஸ்வரம்..ம்..ம்..
பார்க்கட்டும் நாளும் சுகம்
விடிகாலையும் இளமாலையும்
இடை வேளையின்றி இன்ப தரிசனம் ( விழியின் )
உன் மேனியும் நிலைக்கண்ணாடியும்
ரசம் பூச என்ன காரணம்
ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்
எங்கே எங்கே ஒரே தரம்
என்னை உன்னில் பார்க்கிறேன்
இதோ இதோ ஒரே சுகம்
நானும் இன்று பார்க்கிறேன்
தென்பாண்டி முத்துக்களா..ஆ..ஆ..
நீ சிந்தும் முத்தங்களா
நோகாமல் கொஞ்சம் கொடு..
உன் மார்பில் மஞ்சம் இடு
இரு தோள்களில் ஒரு வானவில்
அது பூமி தேடி வந்த அதிசயம் (விழியின்)
Vizhiyin vazhiye nee vandhu
Iru vizhiyin vazhiye neeya…Siva
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இரு விழியின் வழியே நீயா வந்து. . படம். .சிவா
1. இரு விழியின் வழியே…
பாடல்: இரு விழியின் வழியே நீயா
படம்: சிவா
புதிய போட்டித் தொடர் சிறக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்! 💐💐 பழைய Chorus quiz-இலும் இதுதானே முதல் பாடல்? 🤔
ஆமாம் ராசியான பாட்டு 🙂
ஆகா.. 😀👍🏼👍🏼
பாடல்: இரு விழியின் வழியே நீயா வந்து போனது.
படம்: சிவா (1989)
வா வா வா அன்பே வா…
இரு விழியின் வழியே நீயா
Iru vizhiyin vazhiye
இரு விழியின் வழியே
இரு விழியின் வழியே