Category Archives: Uncategorized

#RajaMusicQuiz 484 தேடும் பாவை

கங்கை அமரன் எழுதிய பாடலிது. மோகன், ரஞ்சனி நடித்த படம். மலேசியா வாசுதேவன், தீபன் சக்ரவர்த்தி, சசிரேகா பாடுகிறார்கள்.

Posted in Uncategorized | Leave a comment

#RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க

கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.பி.சைலஜா பாடுகிறார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி, புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த படமிது. யாரோ சொன்னாங்களாம் – எனக்கு நானே நீதிபதி

Posted in Uncategorized | 24 Comments

#RajaMusicQuiz 482 சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படப் பாடல் இன்றைய புதிரில். மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள். ஒதுங்கு ஒதுங்கு / வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே – மாவீரன்

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 481 மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த நாளில்

மகாகவி சுப்ரமணிய பாரதியார் வரிகளை பாடகர் கார்த்திக் பாடுகிறார். 2000 க்குப் பின் வெளிவந்த படமிது. இயக்குநரே முக்கிய நாயகனாக நடித்த படம், ஆங்கிலப் பெயர் கொண்ட தலைப்பு. பிரபல யூடியூப் சேனல் பெயரை நினைத்தால் போதுமே. ஆசை முகம் மறந்து போச்சே – டூரிங் டாக்கீஸ்

Posted in Uncategorized | 20 Comments

#RajaMusicQuiz 480 பாடடி குயிலே

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடலிது. வைரமுத்து வரிகள். கமல்ஹாசன் நடித்த படமிது என்றும் சொல்ல வேண்டுமா? துள்ளி துள்ளி நீ பாடம்மா – சிப்பிக்குள் முத்து

Posted in Uncategorized | 25 Comments