
இசைஞானி இளையராஜாவின் பாடல் புதிர்ப் போட்டியின் அடுத்த சுற்று இன்றோடு இனிதே நிறைவெய்துகிறது. இத்தனை நாட்களும் தொடர்ச்சியாகத் தம் பங்களிப்பை வழங்கிய அன்பு உள்ளங்களுக்கு இனிய நன்றிகள்.
இன்றைய போட்டிப் பாடல் இதோ
இன்றைய போட்டியில் வரும் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு இளையராஜா, கங்கை அமரன் பாடுகிறார்கள். கங்கை அமரன் பாடல் வரிகள். இளையராஜா தயாரித்த திரைப்படம், பாலகிருஷ்ணன் இயக்கம். ஆனந்தமாக இருங்கள் 2025 வரவை வாழ்த்திக் கும்மி போடுங்கள்.
பாடம் படிச்சிக்கிட்டு/ அண்ணன்மாரே தம்பிமாரே – ஆனந்தக் கும்மி
இந்த நீண்ட பயணத்தில் நூறுக்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கெடுத்த நண்பர்களுக்குப் புத்தகப் பரிசு வெகு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
அண்ணண்மாரே தம்பிமாரே அருமையான