Monthly Archives: August 2023

#RajaMusicQuiz 163 யுவன் ஸ்பெஷல்

யுவன் ஷங்கர் ராஜா பிறந்த தினத்தில் அவரின் தந்தையின் இசையில் பாடும் பாட்டு இன்றைய போட்டியில். இணைந்து பாடுகிறார் என்.எஸ்.கே.ரம்யா. ஈராயிரத்துக்குப் பின் வெளிவந்த இரண்டெழுத்துப் படம். முகிலோ மேகமோ சொல் – மேகா

Posted in Uncategorized | 36 Comments

#RajaMusicQuiz 162 தந்துவிட்டேன் என்னை

சித்ராவோடு, அருண்மொழி பாடும் பாடல். கவிஞர் மு.மேத்தா வரிகள். படத்தின் தலைப்பின் பாதிக்கும் இளையராஜாவுக்கும் பங்குண்டு மீதியும் தான். நான் ஒன்று கேட்டால் தருவாயா – இளையராகம்

Posted in Uncategorized | 35 Comments

#RajaMusicQuiz 161 காதல் படுத்தும் பாடு

இளையராஜாவே எழுதிப் பாடும் பாடல், இணைந்து மலேசியா வாசுதேவன், அருண்மொழி குரல் கொடுத்திருக்கிறார்கள். பழ கருப்பையா இயக்கிய படம், வா வரிசைத் தலைப்பு. இந்த காதல் வந்து படுத்தும்பாடு – வா வா வசந்தமே

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 160 பூவே இளம் பூவே

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல். மனோ & சித்ரா இணைந்து பாடுகிறார்கள். நதியா நடித்த படங்களில் ஒன்று. ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை – இனிய உறவு பூத்தது

Posted in Uncategorized | 35 Comments

#RajaMusicQuiz 159 பொழிக பொலிக

பொன்னடியான் அவர்களது வரிகளில் எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் இணைந்து பாடிய பாடல். சிவகுமாரோடு முக்கிய நட்சத்திரங்கள் நடித்த படம். வானின் தேவி வருக – ஒருவர் வாழும் ஆலயம்

Posted in Uncategorized | 30 Comments