Monthly Archives: July 2022

#RajaChorusQuiz 334 கடலை விடக் காதல்

கவிஞர் வாலியின் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா & குழுவினர் பாடும் பாடல். நடிகர் பிரபு நடித்த படங்களில் ஒன்று. வெற்றி வெற்றி என்று சொல்லும் – கட்டுமரக்காரன்

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 333 அஞ்சலி அஞ்சலி அஞ்சலி

கவிஞர் வாலியின் வரிகளுக்கு எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல். படத்தில் தோன்றி நடிப்பது ஹிஹி. ரோஜாப்பூ ஆடி வந்தது – அக்னி நட்சத்திரம்

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 332 பொங்கட்டும் இன்பம்

இந்த கோரஸ் துணுக்கே பாடலைச் சொல்லி விடும். படம் வெளிவந்து 20 ஆண்டுகள் இந்த ஆண்டோடு நிறைவு. உன்னிகிருஷ்ணன், சாதனா சர்க்கம், பவதாரணி குழுவினர் பாடும் இந்தப் பாடலை எழுதியது கவிஞர் மு.மேத்தா. வானம் அதிரவே – ரமணா

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 331 மனதோடு மழைக்காலம்

கவிஞர் மு.மேத்தா வரிகளுக்கு எஸ்.ஜானகி, எஸ்.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள். கார்த்திக் நடித்த படங்களில் ஒன்று. தேனருவியில் நனைந்திடும் மலரோ – ஆகாய கங்கை

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 330 சின்னக்குயில் சித்ரா பிறந்த நாளில்

சின்னக்குயில் சித்ரா பிறந்த நாள் சிறப்புப் பாடலாக ஒரு அழகிய குங்குமப் பொட்டாகத் துலுங்கும் பாடல் இன்றைய போட்டியில். வந்ததே ஓ ஓ குங்குமம் – கிழக்கு வாசல்

Posted in Uncategorized | 40 Comments