Monthly Archives: June 2024

#RajaMusicQuiz 363 பறவைகளே

கவிஞர் வாலியின் வரிகளுக்கு எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடலிது. சிவகுமார் & சுமித்ரா நடித்த படங்களில் ஒன்று. வானில் பறக்கும் பறவைக்கூட்டம் – கடவுள் அமைத்த மேடை

Posted in Uncategorized | 24 Comments

#RajaMusicQuiz 362 கார்த்திக்ராஜா பிறந்த நாளில்

கார்த்திக் ராஜாவோடு கோபிகா பூர்ணிமா பாடும் பாடல். பிரபு தேவா நடித்த படங்களில் ஒன்று. முத்து நிலவே..தித்திக்கின்றதே – டைம்

Posted in Uncategorized | 28 Comments

#RajaMusicQuiz 361 என்னுயிரே சொல்

ஜென்ஸியின் ஆலாபனையுடன் மலேசியா வாசுதேவன் பாடும் பாடல். சி.என்.முத்து வரிகள். விஜயகுமார் நடித்த படம். பி.சுசீலாவின் பாடல் வரிகளை நினைப்பூட்டும் படம். அலங்காரப் பொன்னூஞ்சலே – சொன்னது நீ தானா

Posted in Uncategorized | 29 Comments

#RajaMusicQuiz 360 சங்கீதமே சந்நிதி

நடிகை ரேவதி நடித்த படப் பாடலை எஸ்.ஜானகி பாடுகிறார். வைரமுத்து வரிகள். இசையின் தெய்வம் அழைத்ததென்ன – மரகத வீணை

Posted in Uncategorized | 23 Comments

#RajaMusicQuiz 359 கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா

மலேசியா வாசுதேவன் & சந்திரன் பாடும் இந்தப் பாடலை எழுதியவர் கண்ணதாசன். சிவகுமார் நடித்த “மு” எழுத்தில் தொடங்கும் படம். காமாட்சி மீனாட்சி கல்யாணம் பண்ணலாமா – முதல் இரவு

Posted in Uncategorized | 25 Comments