Monthly Archives: January 2023

#RajaChorusQuiz 500 நிறைவான கூட்டுக் குரல் போட்டி

இசைஞானி இளையராஜாவின் கூட்டுக் குரல் பாடல்களின் அணிவகுப்பாய் அமைந்த போட்டி நிகழ்ச்சி இன்றோடு நிறைவை நாடுகின்றது. இத்தனை நாட்களும் தொடர்ந்து இந்தப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள். கடந்த 400 போட்டிகளுக்கான வெற்றியாளர்களை ஒட்டுமொத்தப் போட்டிகளின் அடிப்படையில், அதாவது 500 போட்டிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பரிசுகள் பின்னர் வழங்கப்படும். ஒரு … Continue reading

Posted in Uncategorized | 38 Comments

#RajaChorusQuiz 499 கூட்டுப் பாடகர் கொண்டாட்டம்

கூட்டுப் பாடகர்கள் கொண்டாடும் பாடலாக இன்றைய பாடல் அமைகின்றது. இந்தப் போட்டி முடிவுறும் வேளை முத்தாய்ப்பாக அமைகின்ற பாடலிது. படத்தின் பெயரோடு ஆண்டையும் இணைத்துத் தேடினால் மாயமாக இல்லாமல் விடை கிடைக்கும். நான் பொறந்து வந்தது – மாயாபஜார் 1995

Posted in Uncategorized | 36 Comments

#RajaChorusQuiz 498 இசைப்பாடகன் சங்கதி

இன்றைய நிகழ்ச்சியின் பாடலுக்கெல்லாம் க்ளூ வேணுமா என்ன? எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடும் பாட்டைக் கேளு. கல்யாண மாலை கொண்டாடும் – புதுப் புது அர்த்தங்கள்

Posted in Uncategorized | 36 Comments

#RajaChorusQuiz 497 அல்லிராணியா

வடிவேலு குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். வாரிசு போல் துணிவோடு சேர்ந்தால் படத்தைக் கண்டுபிடிக்கலாம். அம்மனுக்கே அடங்கி போச்சுதா – ராஜாவின் பார்வையிலே

Posted in Uncategorized | 27 Comments

#RajaChorusQuiz 496 நம்மாளு பார்த்தாச்சு

இந்தப் பாடல் வரிகளுக்கு இப்படியும் இசை கலக்கலாமா என்று வியக்க வைக்கும் புது உத்தி. ஆனால் புதுமையான பாடல் பரவலாக எடுபடாமல் போய் விட்டது. மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். மார்கழி மாதம் என்றால் தலைப்பும் ஞாபகத்தில் வந்துவிடும். தமிழன் படைச்சு வச்ச மெட்டெடுத்து – கோலங்கள்

Posted in Uncategorized | 25 Comments