Monthly Archives: July 2024

#RajaMusicQuiz 393 பசு நேசன்

கவிஞர் வாலியின் வரிகளுக்குக் குரல் கொடுத்திருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நடிகர் கார்த்திக் நடித்த படமிது. நல்ல காராம்பசுக்களெல்லாம் – முத்துகாளை

Posted in Uncategorized | 24 Comments

#RajaMusicQuiz 392 தேகம் சிறகடிக்கும்

எஸ்.ஜானகியோடு மலேசியா வாசுதேவன் பாடிய பாடல். நா.காமராசன் பாடல் வரிகள். பி.வாசுவிற்கும் ஆரம்ப காலப் படங்களில் ஒனறு. காதல் சாகாது – மெல்லப் பேசுங்கள்

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 391 நெஞ்சம் பாடுது

நடிகர் சிவகுமார், ராதா நடித்த படம். கே.ஜே.ஜேசுதாஸ் பாடுகிறார் வைரமுத்து வரிகளுக்கு. ஊமை நெஞ்சின் சொந்தம் – மனிதனின் மறுபக்கம்

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 390 தாலாட்ட வருவாய் நீ

சுஜாதாவோடு இணைந்து பாடுகிறார் ஹரிஹரன். பழநி பாரதி வரிகள். நாயகனாக அருண்பாண்டியனோடு இன்னும் இரண்டு பெரிய நடிகர்களும் இணைந்த படமிது. தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே – தேவன்

Posted in Uncategorized | 27 Comments

RajaMusicQuiz 389 சின்னக்குயில் பிறந்த நாள்

சின்னக்குயில் சித்ரா பிறந்த நாளில் அவருக்குத் திருப்பம் கொடுத்த பாடலே புதிராக. பாடறியேன் படிப்பறியேன் – சிந்துபைரவி

Posted in Uncategorized | 29 Comments