போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: July 2023
#RajaMusicQuiz போட்டி மீளவும் ஆகஸ்ட் 1 ஆரம்பிக்கும்
#RajaMusicQuiz போட்டி மீளவும் ஆகஸ்ட் 1 ஆரம்பிக்கும்
Posted in Uncategorized
Leave a comment
#RajaMusicQuiz 131 புதுமை இயக்குநர் ஶ்ரீதர் பிறந்த நாளில்
கவிஞர் வாலியின் வரிகளோடு புதுமை இயக்கு நர் பிறந்த நாளைச் சிறப்பிக்க வருகிறார்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி ஜோடி. நிலாக்காயுது என்று பாடாமல் பூவோடு வருக. நான் பூவெடுத்து வைக்கணும் – நானும் ஒரு தொழிலாளி
Posted in Uncategorized
38 Comments
#RajaMusicQuiz 130 சில்லெனும் நினைவில்
கங்கை அமரன் வரிகளில் அமைந்த எஸ்.ஜானகி பாடும் பாடல் இது. ஒரு இயக்குநரை இன்னொருவர் இயக்கிய படம். ஈரமுள்ள இதயங்கள் இதற்கு மேல் க்ளூ கேட்க மாட்டார்கள். எண்ணத்தில் ஏதோ சில்லென்றது – கல்லுக்குள் ஈரம்
Posted in Uncategorized
46 Comments
#RajaMusicQuiz 129 குடி புகுந்தாளோ?
நடிகர் கார்த்திக்கின் படங்களில் ஒன்று, பாடல் வரி கவிஞர் வாலி. விஜய் என்ற உன்னிமேனனோடு எஸ்.பி.சைலஜா பாடும் பாட்டு இது. ஆடை கொண்டு ஆடும் – கேள்வியும் நானே பதிலும் நானே
Posted in Uncategorized
35 Comments
#RajaMusicQuiz 128 சொர்ணக்கிளியே
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாட்டு. மலேசியா வாசுதேவனோடு பி.சுசீலா பாடுகிறார். ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஒன்று ஆப்பக்கடை அன்னக்கிளிஆடிவரும் வண்ணக்கிளி – பாயும் புலி
Posted in Uncategorized
45 Comments