போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Balaji+Sankara+Saravanan+V on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- Murali.S on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- ப்ரியா சாரநாதன் on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- ராஜா on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- Anonymous on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
பெட்டகம்
Monthly Archives: March 2022
#RajaChorusQuiz 239 ராம்கி பிறந்த நாளில்
இன்று நடிகர் ராம்கி பிறந்த நாளில் அவரின் படமொன்றிலிருந்து பாடல். மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். கங்கை அமரன் பாடல்கள். ரெண்டுல ஏதாவது ஒரு பாட்டோடு வருக. ஒரு வேட்டி வந்து சேலகட்ட போடுதொரு போட்டி – இரண்டில் ஒன்று
Posted in Uncategorized
37 Comments
#RajaChorusQuiz 238 கொட்டி வச்ச மல்லி
இன்று இடம்பெறும் பாடல் கிராமியம் என்றால் அதில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகியோடு ஜோடி கட்டிப் பாடும் பாட்டு. கங்கை அமரன் வரிகளில் இந்தப் பாட்டு செந்தூரப் பூவேக்குப் பின் இன்னொரு பூவை முதலடியாகக் கொண்ட பாட்டு. இயக்குநர் ஒருவரே அரிதாரம் பூசிய படம் ஆனால் அவர் நேரடி இயக்கம் அல்ல, நம்ம … Continue reading
Posted in Uncategorized
45 Comments
#RajaChorusQuiz 237 ஆலப்போல் வேலப்போல்
கவிஞர் மு.மேத்தாவின் வரிகளில் குழுவினரோடு இளையராஜாவும் சித்ராவும் பாடும் பாட்டு. இந்தப் படத்தின் நாயகி சங்கீதா, படம் வெளிவரவில்லை. கண்டுபிடித்தோர் புண்ணியம் செய்தவர்கள். (மேலமாசி வீதியில) ஒரு ஆலம்பூவு அத்திப்பூவப் பாத்ததுண்டா – புண்ணியவதி
Posted in Uncategorized
44 Comments
#RajaChorusQuiz 236 நிலவின் மடியில்
வைரமுத்துவின் வரிகளோடு இனிய காதல் கும்மி. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடியது. ஓ வெண்ணிலாவே வா ஓடி வா – ஆனந்தக்கும்மி
Posted in Uncategorized
39 Comments
#RajaChorusQuiz 235 கம்பரசம் ஆரம்பம்
மலேசியா வாசுதேவன், சித்ரா & குழுவினர் பாடும் பாடலோடு இன்றைய புதிர். இளையராஜாவின் நண்பனோடு மீண்டும் சேர்ந்து இயங்கிய படம். பாடல் வரிகள் கங்கை அமரன். குயிலு குப்பம் குயிலு குப்பம் கோபுரமானதென்ன – என்னுயிர்தோழன்
Posted in Uncategorized
49 Comments