Monthly Archives: November 2024

#RajaMusicQuiz 470 வாணி ஜெயராம் பிறந்த நாளில்

பாடகி வாணி ஜெயராம் பிறந்த நாள் பாடலாக மலரும் இந்தப் பாடலின் இன்னொரு வடிவம் முந்திய போட்டியில் இடம்பிடித்தது. பஞ்சு அருணாசலம் வரிகள். முத்துராமன் நடிக்க எஸ்.பி.முத்துராமன் இயக்கியது. கண்டேன் எங்கும் பூமகள் – காற்றினிலே வரும் கீதம்

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 469 மைனாப்பாட்டு

கவிஞர் வாலி எழுதிய பாடல். கே.பாக்யராஜ் நடித்த படம். மனோவுடன் எஸ்.ஜானகி பாடுகிறார். ஒரு மைனா குஞ்சு – ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

Posted in Uncategorized | 29 Comments

#RajaMusicQuiz 468 நீயே என் ஸ்வரம்

கண்மணி சுப்பு பாடல் வரிகளை மனோ பாடுகிறார். நடிகர் ரஹ்மான் நடித்த படத்தை இயக்கியவர் ஒரு நடிகை. ஓ ஜனனி என் ஸ்வரம் நீ – புதிய ராகம்

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 467 எனது கானம்

முக்கிய அறிவிப்பு : போட்டி நாளை நவம்பர் 21 முதல் நவம்பர் 27 வரை நடைபெறாது. இன்றைய பாடல் மோகன் நடித்த படங்களில் ஒன்று. கவிஞர் வாலி எழுதிய பாடல். வா வெளியே இளம்பூங்குயிலே – பாடு நிலாவே

Posted in Uncategorized | 28 Comments

#RajaMusicQuiz 466 காட்டுத்தென்றல்

கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகள். முரளி, நாசர் நடித்த 90 களில் வெளிவந்த படமிது. தென்றல் காற்றே ஒன்றாய்ப் போவோமா – அதர்மம்

Posted in Uncategorized | 29 Comments