Monthly Archives: February 2024

#RajaMusicQuiz போட்டி மீளவும் மார்ச் 4 முதல்

#RajaMusicQuiz போட்டி மீளவும் மார்ச் 4 முதல் ஆரம்பிக்கும்.

Posted in Uncategorized | Leave a comment

#RajaMusicQuiz இன்று போட்டி இல்லை

இன்று போட்டி நடைபெறாது. நாளை வழமையான நேரத்தில் இடம்பெறும்.

Posted in Uncategorized | Leave a comment

#RajaMusicQuiz 282 இன்ப ராகங்கள்

இன்றைய போட்டிப் பாடலை உமா ரமணன் பாடுகிறார். கங்கை அமரன் வரிகள். இதுக்கெல்லாமா க்ளூ? ஆனந்த ராகம் கேட்கும் காலம் – பன்னீர் புஷ்பங்கள்

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 281 மாட்டுவண்டிச் சவாரி

கங்கை அமரன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன், சுதாகர், சாய்பாபா ஆகியோர் பாடும் பாடல். நடிகர் சிவகுமார் நடிக்க, இன்னொரு நடிகர் இயக்கிய படம். நாளைக்கு முன் பதிலோடு இன்று வருக. காங்கேயம் காளைகளே ஓடுங்கடா – இன்று நீ நாளை நான்

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 280 விலகிடாத கவிப்பொருள்

எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல் இன்று. பொன்னடியான் கவிவரிகள். சிவகுமார் நடித்த படங்களில் ஒன்று. பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம் – ஒருவர் வாழும் ஆலயம்

Posted in Uncategorized | 30 Comments