Monthly Archives: March 2024

#RajaMusicQuiz 310 பாடகி சுஜாதா பிறந்த நாளில்

பாடகி சுஜாதா பிறந்த நாளில் அவர் குரலில் இடம்பெறும் இந்தப் பாடலை எழுதியவர் கங்கை அமரன். இந்தப் பாடலுக்கெல்லாம் க்ளூ வேணுமா? ஒரு இனிய மனது – ஜானி

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 309 காத்துல கீத்துல பாட்டு

கங்கை அமரன் வரிகளுக்கு எஸ்.ஜானகியும், மலேசியா வாசுதேவனும் அணி செய்கிறார்கள். ஜானகிம்மாவே என்ன பாடலென்று சொல்லி விட்டாரே இதுக்காகத் தனிப் புத்தகம் எழுதி அத்தியாயம் போடணுமா? ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேட்குது – கிராமத்து அத்தியாயம்

Posted in Uncategorized | 44 Comments

#RajaMusicQuiz 308 அத்திமரப் பூவிது

பாடலாசிரியர் பிறைசூடன் வரிகளில் சித்ரா பாடும் பாடலிது. பிரபு & குஷ்பு நடித்த படங்களில் ஒன்று ஆனால் குஷ்புவுக்கான பாடலல்ல. என்னைப் பார்த்து – பாண்டித்துரை

Posted in Uncategorized | 28 Comments

#RajaMusicQuiz 307 கவிக்குயில்

நடிகை ரேவதி நடித்த படங்களில் ஒன்று. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடலைப் பாட சித்ராவின் ஆலாபனை ஒலிக்கின்றது. வனக்குயிலே, குயில் தரும் கவியே, கவி தரும் இசையே – பிரியங்கா

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 306 தொடத் தொட மலர்ந்ததென்ன

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுஜாதா பாடுகிறார்கள். படத் தலைப்பு ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ்பூத்த பாடலின் முதலடி ஆச்சே. தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது – காதல் ரோஜாவே

Posted in Uncategorized | 32 Comments