Monthly Archives: September 2023

#RajaMusicQuiz 192 நீதான் என்பேன்

சித்ரா பாடும் பாடலுக்கான வரிகள் கவிஞர் வாலி. கங்கை அமரன் குடும்பத் தயாரிப்பில் இராம நாராயணன் இயக்கிய படம். சுரேஷ் & நளினி ஜோடி. அன்பே அன்பே நீயே எந்தன் ஆதாரம் – உரிமை

Posted in Uncategorized | 31 Comments

#RajaMusicQuiz 191 உருகுதே மருகுதே

கமல்ஹாசன் & ஶ்ரீதேவி நடித்த மொழி மாற்றுத் திரைப்படப் பாடல் இந்தச் சுற்றிலும் களமிறங்குகிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் பாடல். பருவம் உருக இதயம் தவிக்க – ஹரே ராதா ஹரே கிருஷ்ணா

Posted in Uncategorized | 31 Comments

#RajaMusicQuiz 190 லதா மங்கேஷ்கர் பிறந்த நாளில்

கங்கை அமரன் வரிகளில் லதா மங்கேஷ்கர் பாடும் பாடல் இன்று. பிரபு நாயகனாக நடித்த படம். ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ – ஆனந்த்

Posted in Uncategorized | 40 Comments

#RajaMusicQuiz 189 கைக்குட்டைக் காதல் கடிதம்

தேவராஜ் அவர்களின் இயக்கத்தில் சிவகுமார் நடித்த படம். வைரமுத்து பாடல் வரிகளை எழுத கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடுகிறார்கள். எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது – இசை பாடும் தென்றல்

Posted in Uncategorized | 39 Comments

#RajaMusicQuiz 188 பாடும் நிலா நினைவில்

இன்று பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது நினைவில் உதிக்கும் பாடல். கார்த்திக் நடித்த படம். நாளை போட்டி இடம்பெறாது. பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி – கிழக்கு வாசல்

Posted in Uncategorized | 43 Comments