போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- ராஜா on #RajaMusicQuiz 190 லதா மங்கேஷ்கர் பிறந்த நாளில்
- Balaji+Sankara+Saravanan+V on #RajaMusicQuiz 190 லதா மங்கேஷ்கர் பிறந்த நாளில்
- Dinesh dev on #RajaMusicQuiz 190 லதா மங்கேஷ்கர் பிறந்த நாளில்
- அமர் on #RajaMusicQuiz 190 லதா மங்கேஷ்கர் பிறந்த நாளில்
- Pradeepa Pushparaj on #RajaMusicQuiz 190 லதா மங்கேஷ்கர் பிறந்த நாளில்
பெட்டகம்
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: June 2022
#RajaChorusQuiz 303 இன்பவேளை இது
கவிஞர் மு.மேத்தாவின் வரிகளோடு அமைந்த பாடல் இது. தனிப்பாடலாக சுனந்தாவும் பாடியிருக்கிறார். கே.ஜே.ஜேசுதாஸுடன் கூட்டுச் சேர்ந்தும் பாடிய இந்தப் பாடல் விஜயகாந்த் நடித்த திரைப்படப் பாடல். ஆனந்தம் பொங்கிட – சிறைப்பறவை
Posted in Uncategorized
45 Comments
#RajaChorusQuiz 302 மன்னவன் வந்தானடி
கவிஞர் பிறைசூடன் வரிகளில் சித்ரா, மனோ & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். இதுக்கெல்லாம் க்ளூ வேணுமா? மீனம்மா மீனம்மா – ராஜாதி ராஜா
Posted in Uncategorized
41 Comments
#RajaChorusQuiz 301 ஒருவர் வாழும் ஆலயம்
கங்கை அமரன் வரிகளில் கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில். நடிகர் சிவகுமாரின் படங்களில் ஒன்று. ஒரு ராகம் பாடலோடு – ஆனந்த ராகம்
Posted in Uncategorized
44 Comments
#RajaChorusQuiz 300 போனஸ்
ராஜா கோரஸ் க்விஸ் தொடரில் ஒரு பாடலே மீண்டும் இன்னொரு போட்டியில் வந்த காரணத்தால் இன்று போனஸ் பாடல் வருகின்றது. கங்கை அமரன் வரிகளுக்கு இளையராஜா குழுவினர் பாடும் பாடல். பிரபு நடித்த படம். வீட்டுக்குள்ள கட்டுப்பட்ட பச்சைக்கிளி / மை டியர் மார்த்தாண்டா – மை டியர் மார்த்தாண்டன்
Posted in Uncategorized
32 Comments
#RajaChorusQuiz 300 வெற்றிகரமான 300
ராஜா கோரஸ் க்விஸ் தனது 300 வது போட்டிப் பாடலோடு உங்களைச் சந்திக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் பாடலை அஜய் சக்ரபோதி குழுவினர் பாடுகிறார்கள். இந்தப் போட்டித் தொடரில் நாளை 300 வது போட்டியின் போனஸ் பாடலொன்றும் வருகின்றது. இசையில் தொடங்குதம்மா – ஹேராம்
Posted in Uncategorized
40 Comments