பாடலாசிரியர் மு.மேத்தா அவர்களின் பாடலோடு இன்றைய கூட்டுக் குரல் போட்டி.
ரஜினிகாந்த் நடித்த ஒரு பிரபல படத்தில் வரும் பாடலின் ஆரம்ப அடிகளைத் தலைப்பாகக் கொண்ட படத்தின் பாடல்.
கலக்கலான துள்ளிசைப்பாடல், பாடகி சுஜாதாவோடு பாடும் ஆண் குரல் தொண்ணூறுகளில் தொடங்கி துள்ளிசைக் குரலாகத் தமிழ்த் திரையிசையில் கலக்கியவர்.
சிட்டு பறக்குது- நிலவே முகம் காட்டு