இன்று இடம்பெறும் பாடல் எஸ்.ஜானகி குழுவினருடன் இணைந்து பாடும் எண்பதுகளின் கானம்.
விஜய்காந்த் இன் ஆரம்பகாலப் படமாக அமைந்த இந்தப் படத்தின் தலைப்பு ஒரு ஆயுதத்தைக் குறிக்கும்.
அதிகம் கேட்டிருக்கமாட்டீர்கள் இந்தப் பாட்டை ஆனால் இப்போது கேட்டால் இந்தப் பாடலின் புதுமையான இசையமைப்பு உங்களை ரசிக்க வைக்கும்.
காட்டுக்குள்ளே கருகமணி – ஈட்டி