கங்கை அமரன் வரிகளில் எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள் இன்றைய புதிரில்.
நடிகை ரேவதிக்குக் கிட்டிய இன்னொரு அழகிய திருமணப் பாடல் இது.
பூங்காற்றே தீண்டாதே – குங்குமச் சிமிழ்
கங்கை அமரன் வரிகளில் எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள் இன்றைய புதிரில்.
நடிகை ரேவதிக்குக் கிட்டிய இன்னொரு அழகிய திருமணப் பாடல் இது.
பூங்காற்றே தீண்டாதே – குங்குமச் சிமிழ்

ராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் முதற் சுற்றில் 100 போட்டிகள் + 3 போன்ஸ் என்று அமைந்த போட்டிகளில் 50 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் விபரம்.
இவர்களில் 100 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை எடுத்த போட்டியாளர்களுக்குப் புத்தகப் பரிசு வெகு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
| Name | Count |
| Balamurugan | 103 |
| Muthiah R | 103 |
| Nagaraj | 103 |
| P Shanthi | 103 |
| Rani I | 103 |
| shafi | 103 |
| Ammukutti | 102 |
| Balaji | 102 |
| Srividya | 102 |
| V Raja | 102 |
| Maharajan | 101 |
| S Vijayakumar | 101 |
| P Kaathavarayan | 100 |
| Priyasatish | 99 |
| Saravanakumar | 99 |
| Usha | 98 |
| Sivanoli | 96 |
| VS Rajan | 95 |
| GV_Rajen | 93 |
| Umesh | 92 |
| Dinesh Dev | 91 |
| Malar Saba | 90 |
| Raja | 89 |
| C S Chokkalingam | 87 |
| Murali S | 83 |
| Ganesan | 80 |
| Loganathan A | 77 |
| Ilayaraja J | 76 |
| iRockji | 75 |
| P.Babu | 74 |
| Sivapriya M | 73 |
| Shanthi (@Madhuraa_) | 68 |
| Sridevi | 65 |
| Sundar | 65 |
| Wiswam N | 62 |
| Hari HK | 61 |
| Srinivasan | 61 |
| iCloud_Walker | 58 |
மதுரை மரிக்கொழுந்து வாசம் போலவே வாசம் வீசியிருக்க வேண்டிய அதே கூட்டணிப் பாட்டு.
மனோ, சித்ரா & குழுவினர் பாடும் இந்தப் பாடலை கங்கை அமரன் எழுதியதோடு, இயக்கிய படம்.
தாமிரபரணியில் தேடாதீர்கள்.
காவிரி ஆறு தானாக ஓடி – தெம்மாங்கு பாட்டுக்காரன்
இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி அவர்களே.
இங்கே பகிரப்படும் பாடலைக் கூட்டுக் குரல்களோடு இன்னொரு கூட்டம் பாடகர்கள் பாடுகிறார்கள். அவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன், மற்றும் ஜென்ஸி ஆகியோர்.
இந்தப் படத்தில் இன்னொரு பாட்டு படத்தின் பேரை அழகாகச் சொல்லும்.
ஹேய் மஸ்தானா (சிறுசு சின்னஞ்சிறுசு) – அழகே உன்னை ஆராதிக்கிறேன்
படத்தின் இயக்குநரே பாட்டு எழுதியதும் கூட.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள்.
நாயகர்களில் ஒருவர் பிரபு.
நெருப்பு நெருப்பு – உறுதிமொழி