
ராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் முதற் சுற்றில் 100 போட்டிகள் + 3 போன்ஸ் என்று அமைந்த போட்டிகளில் 50 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் விபரம்.
இவர்களில் 100 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை எடுத்த போட்டியாளர்களுக்குப் புத்தகப் பரிசு வெகு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
| Name | Count |
| Balamurugan | 103 |
| Muthiah R | 103 |
| Nagaraj | 103 |
| P Shanthi | 103 |
| Rani I | 103 |
| shafi | 103 |
| Ammukutti | 102 |
| Balaji | 102 |
| Srividya | 102 |
| V Raja | 102 |
| Maharajan | 101 |
| S Vijayakumar | 101 |
| P Kaathavarayan | 100 |
| Priyasatish | 99 |
| Saravanakumar | 99 |
| Usha | 98 |
| Sivanoli | 96 |
| VS Rajan | 95 |
| GV_Rajen | 93 |
| Umesh | 92 |
| Dinesh Dev | 91 |
| Malar Saba | 90 |
| Raja | 89 |
| C S Chokkalingam | 87 |
| Murali S | 83 |
| Ganesan | 80 |
| Loganathan A | 77 |
| Ilayaraja J | 76 |
| iRockji | 75 |
| P.Babu | 74 |
| Sivapriya M | 73 |
| Shanthi (@Madhuraa_) | 68 |
| Sridevi | 65 |
| Sundar | 65 |
| Wiswam N | 62 |
| Hari HK | 61 |
| Srinivasan | 61 |
| iCloud_Walker | 58 |
மிக்க நன்றி
மகிழ்ச்சி.. நன்றி
மிக்க மகிழ்ச்சி
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
மகிழ்ச்சி… அனைவருக்கும் வாழ்த்துக்கள்
சிறப்பு. மகிழ்ச்சி.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐😀
ஆனந்தம்.. பேரானந்தம்… நன்றி…
என்னை தொடர்ந்து உஷா அக்கா என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
பரிசு வென்ற அனைத்து இசை உடன்பிறப்புகளுக்கு வாழ்த்துக்கள்..
வெற்றி பெற்ற அனைவருக்கும் நன்றி
நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி மகிழ்விக்கும் மாஸ்டருக்கு நன்றி
இந்தப் புள்ளிக்காக நான் விளையாடவில்லை…. கரெக்டாக பதில் சொல்ல வேண்டும் என்று எந்த மெனக்கெடலும் எடுப்பதில்லை அந்த கண நேரத்தில் அந்த இசையை கேட்டவுடன் அதை கண்டுபிடித்து சொல்லும் போது ஒரு சந்தோஷம் கிடைக்கும் அதற்காக தான் காத்திருந்து எந்த வேலை இருந்தாலும் நாலு மணிக்கு வந்துவிடுவது வழக்கம்
என்னை பொருத்தவரை இந்த போட்டியில் எல்லா பாடலும் சரியாக சொல்வது மிக சுலபம் ஏனென்றால் பாடலுக்கான எல்லா க்ளுவும் நீங்கள் கொடுத்து விடுகிறீர்கள்.. அதுபோக நேரமும் நிறைய இருக்கிறது சாவகாசமாக தேடி கண்டுபிடித்து ஒப்பிட்டு பார்த்து சரியான விடை அளித்து விடலாம்
நன்றிகள் பல🙏
என்னுடைய பெயர் முதலாவதாக வந்திருக்கிறது மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.