அனைத்து ராஜா கோரஸ் புதிர் சொந்தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் தின வாழ்த்துகள்.
இன்றைய போட்டி ஒரு கலக்கலான கிராமியத் துள்ளலோடு வருகின்றது. காதலும், கொண்டாட்டமுமாகக் கூட்டுக் குரல்களோடு வரும் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர்.
பாடலோடு வருக.
சந்தைக்கு வந்த கிளி – தர்மதுரை
