கவிஞர் வாலி அவர்களின் வரிகளோடு இன்றைய பாடல்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள்.
ஶ்ரீவித்யாவை வில்லத்தனமாக்கிப் பார்த்த படம்.
மானின் இரு கண்கள் – மாப்பிள்ளை
கவிஞர் வாலி அவர்களின் வரிகளோடு இன்றைய பாடல்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள்.
ஶ்ரீவித்யாவை வில்லத்தனமாக்கிப் பார்த்த படம்.
மானின் இரு கண்கள் – மாப்பிள்ளை
முருகனுக்குரிய இன்றைய நாளில் அவரின் பெயரோடு அமையும் பாடலின் தொடக்க வரிகளோடு கோரஸ் புதிர்.
கவிஞர் வாலி அவர்கள் வரிகள்.
இந்தப் பாடலை ஜெயச்சந்திரனோடும், இளையராஜாவோடும் எஸ்.ஜானகியும் தனித்தனியாக ஜோடி போட்டுப் பாடியிருக்கிறார்.
வள்ளி வள்ளி என வந்தான் – தெய்வ வாக்கு
நடிகர் கார்த்திக் நடித்த தொண்ணூறுகளின் கீதம் இன்றைய பாடலாக.
அருண்மொழி, தேவி & குழுவினர் பாடுகிறார்கள்.
கோரஸ் குரல்களுக்கு அற்புதமான பாடல் வரிகளும் அமைந்த பாட்டு, கவிஞர் காமகோடியான் அவர்களது கைவண்ணம்.
வேண்டினா வேண்டும் வரம் – கட்ட பஞ்சாயத்து
புலவர் புலமைப்பித்தன் அவர்களது வரிகளோடு இன்றைய இனிய பாடல்.
கே.பாக்யராஜ் நடித்த திரைப்படம் இது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுனந்தா மற்றும் குழுவினர் பாடுகிறார்கள்.
பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா – வீட்ல விசேஷங்க
பிராணிகளுக்கு கோரஸ் கொடுத்திருக்கிறார் பாருங்கள் அங்கே நிக்குறார் ராஜா :0
கவிஞர் வாலியின் குறும்பு வரிகளோடு இன்றைய நாளுக்குப் பொருத்தமான பாடல்.
இதற்கு மேல் என்ன க்ளூ வேணும் இன்னும் என்ன நான் செய்ய?
சொன்னபடி கேளு – சிங்காரவேலன்