#RajaChorusQuiz 161 கானகந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ் பிறந்த நாளில்

கானகந்தர்வன் பிறந்த நாள் திரையிசையாக மலர்கின்றது இன்றைய கோரஸ் புதிர்.

கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் தாயுமானவராகத் தோன்றிய பாடல்களில் இந்தப் பாடல் தனித்துவமானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இற்குக் குரல் கொடுத்தவர் அவராகவே பாடும் குழந்தைப் பாட்டு. கோரஸ் குரல்களோடு பாய்ந்தொலிக்கும் கானகந்தர்வனின் அந்தக் கனிவான குரல் நெகிழ வைக்கும். கூட்டுக்குரல்கள் ஓயும் வேளை துள்ளிக் கொள்ளும் இசை அந்தப் பிஞ்சுப் பாதங்கள் குதித்தோடுமாற் போல எவ்வளவொரு அழகியல் நிறைந்தது.

நா.காமராசன் அவர்களது அற்புதமான கவியாழம் நிறைந்த பாடல்.

அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு…..

முத்துமணிச் சுடரே வா – அன்புள்ள ரஜினிகாந்த்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

49 Responses to #RajaChorusQuiz 161 கானகந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ் பிறந்த நாளில்

  1. நாகராஜ் says:

    முத்து மணி சுடரே வா

  2. V.s.Rajan says:

    முத்து மணி சுடரே வா

  3. C S CHOCKALINGAM says:

    முத்து மணி சுடரே வா

  4. பொ.காத்தவராயன் says:

    முத்துமணிச் சுடரே வா

  5. Viswam Nataraj says:

    முத்துமணி சுடரே வா

  6. சாந்தி says:

    முத்து மணி சுடரே வா

  7. Ganesan says:

    முத்துமணி சுடரே வா

  8. Maharajan says:

    முத்து மணி சுடரே வா

  9. gv_rajen says:

    முத்துமணி சுடரே

  10. Muthiah Rathansabapathy says:

    முத்து மணிச் சுடரே வா….

  11. P.BABU says:

    முத்துமணிச்சுடரே வா முல்லைமலர்

  12. Umesh Srinivasan says:

    முத்துமணிச்சுடரே வா

  13. பால முருகன் says:

    முத்துமணிச் சுடரே வா முல்லைமலர்ச் சரமே வா

  14. முத்து மணி ச்சுடரே வா

  15. Srinivasan says:

    முத்துமணி சுடரே வா

  16. Vijaykumar says:

    முத்து மணிச்சரமே வா முல்லை மலர்க்கொடியே வா

  17. Ushadevi says:

    முத்து மணிச்சுடரே வா – அன்புள்ள ரஜினிகாந்த்

  18. Anonymous says:

    முத்துமணி சுடரே வா

    லோகநாதன் ஆறுமுகம்

  19. V.raja says:

    முத்து மணி ச்சுடரே வா முல்லை

  20. Durga Rajendran says:

    முத்துமணிச் சுடரே வா

  21. Revathissuresh says:

    பொம்முக்குட்டி அம்மாவுக்கு

  22. Srividya says:

    முத்துமணிச் சுடரே வா

  23. Priyamani says:

    முத்து மணி சுடரே வா

  24. ராணி சாந்தி says:

    முத்து மணி சுடரே வா

  25. ilayaraja j says:

    முத்துமணி சுடரே வா – அன்புள்ள ரஜினிகாந்த்

  26. Arun Kumar says:

    முத்து மணி சுடரே வா

  27. Natarajan V says:

    முத்து மணிச்சுடரே வா

  28. Madhu says:

    ரஜினி uncle…
    முத்து மணி சுடரே வா….

  29. Saravanakumar says:

    முத்து மணிச்சுடரே வா … முல்லை

  30. Dinesh dev says:

    முத்துமணிச்சுடரே வா முல்லைமலர் சரமே வா

  31. ராஜா says:

    முத்துமணிச் சுடரே வா முல்லை மலர்ச் சரமே வா

  32. Sivapriya Maharajan says:

    முத்து மணி சுடரே வா……
    முல்லை மலர் சரமே வா…
    அன்புள்ள ரஜினிகாந்த்

  33. Anonymous says:

    முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா

  34. iRockji says:

    முத்துமணி சுடரே வா…

  35. முத்து மணி ச்சுடரே வா

  36. சிவனொளி says:

    முத்துமணிசுடரே வா

  37. Meena says:

    Muthumani sudare va

  38. தேவா says:

    முத்துமணிச்சுடரே வா

  39. Ammukutti says:

    முத்து மணிச் சுடரே வா
    முல்லை மலர்ச் சரமே வா

  40. Delhi Hari says:

    முத்துமணி சுடரே வா…
    முல்லை மலர் சரமே வா…

  41. Rama Krishna Prasad says:

    Muthumani chudare

  42. Priya Sathish says:

    முத்துமணிச் சுடரே வா – அன்புள்ள ரஜினிகாந்த்

  43. ஷபி says:

    முத்து மணி சுடரே வா முல்லைமலர்

  44. Shenbagam says:

    முத்து மணிச்சுடரே வா. முல்லை மலர்ச்சரமே வா.

  45. Shanthi (@Madhuraa_) says:

    முத்துமணிச் சுடரே வா

  46. Sridevi Sundararaj says:

    Muthumani chudare vaa..Anbulla rajinikanth

  47. Pradeepa says:

    முத்துமணி சுடரே வா முல்லைமலர் சரமே வா

  48. Murali Selvasundaram says:

    முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா

  49. Balaji Sankara Saravanan V says:

    முத்துமணிச்சுடரே வா

Leave a Reply