மஞ்சரி, திப்பு மற்றும் குழுவினர் பாடும் பாடல் இன்றைய புதிரில்.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த ஒரே தலைப்புக் கொண்ட படம் இது.
நாயகி, மற்றும் இயக்கு நர் கூடக் கேரளத்தவர் தான்.
இதற்கு மேல் மானே, தேனே பொன்மானே போட முடியாது பாடலோடு வருக.
கேக்கலியோ கேக்கலியோ கண்ணனது கானம் – கஸ்தூரி மான்