தான் ஈன்ற பாடல்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடலாசிரியர் வாசனின் பிறந்த நாள் சிறப்புப் பாடல் இன்றைய போட்டியில்.
பாடலைப் பாடுபவர் இளையராஜா. தொண்ணூறுகளில் வெளிவந்த இந்தப் படத்தின் தலைப்பில் தமிழகத்தின் ஒரு ஊர்ப் பெயர் ஒட்டியிருக்கும். காபி குடித்துக் கொண்டே பதிலோடு வருக.
ஒரு நந்தவனக்குயில் சொன்னது தாலாட்டு – கும்பகோணம் கோபாலு