எஸ்.ஜானகியோடு இளையராஜா பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
பாடல் வரிகள் கவிஞர் வாலி. ஒரு தயாரிப்பாளரே ராசாவை நம்பி நாயகனாக நடித்த படங்களில் ஒன்று.
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே – எல்லாமே என் ராசாதான்

ஜானகி போடும் அந்தக் குரல் ஜாலத்திலேயே பாடலைக் கண்டு பிடித்திருப்பீர்கள்.
கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள்.
சின்னப்பொண்ணு சேல செண்பகப்பூ போல – மலையூர் மம்பட்டியான்
இன்று பிறந்த நாள் காணும் கிருஷ்ணசந்தர் அவர்களுக்கான அணிகலனாக அமையும் பாட்டு.
இந்தச் சிறு துணுக்கை வைத்தே பிடித்து விடுவீர்களே? இணைந்து பாடிய பெண் குரல் எஸ்.ஜானகி. இசைஞானி இளையராஜாவின் குரலோடு தொடங்கும் பாட்டு.
(ஊரெங்கும் மழையாச்சு) பூவாடைக்காற்று வந்து – கோபுரங்கள் சாய்வதில்லை
மலேசியா வாசுதேவன் அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டப் பாடலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகக் கொடுத்த கலக்கலான பாட்டு இன்றைய போட்டியில்.
பாடல் வரிகள் கவிஞர் வாலி.
தொகையறாவை சுனந்தா பாடியிருப்பார்.
நீலவிழி ஓரம் நிலவே காயும் / ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி – தர்மத்தின் தலைவன்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனித்து ஆனால் யானையோடு சேர்ந்து ஆடிப் பாடும் பாட்டு :0
பாடல் வரிகள் வாலி.
இதுக்கு மேல் என்ன க்ளூ வேண்டும் ராமா?
நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் – ராம் லட்சுமண்