கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல் இன்றைய போட்டியில். எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.
இயக்குநர் மெளலியோடு இளையராஜா இணைந்த படம்.
உருகினேன் உருகினேன் – அண்ணே அண்ணே
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல் இன்றைய போட்டியில். எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.
இயக்குநர் மெளலியோடு இளையராஜா இணைந்த படம்.
உருகினேன் உருகினேன் – அண்ணே அண்ணே
இன்றைய பாடலை ஆஷா போன்ஸ்லே பாடுகிறார். கங்கை அமரன் கவிவரிகள்.
எண்பதுகளில் வில்லன் நடிகர் நாயகனாகவும் நான் நடிப்பேன் என்று தோன்றிய படம்.
கண்ணா உந்தன் காதல் மீரா – நான் சொன்னதே சட்டம்
பிறைசூடன் அவர்களின் வரிகளில் அமைந்த இனிமையான சின்னப்பாடல்.
மலேசியா வாசுதேவன் குரலில் ஒலிக்கிறது. வி.சேகர் & இளையராஜா இணைந்த அருமை பெருமையான படங்களில் ஒன்று.
காதலில் மாட்டாமல் உலவுகின்ற காளை அவன் – பார்வதி என்னை பாரடி
இன்றைய பாடலைப் பாடுகிறார் சந்தியா. பாடல் வரிகள் ஆர்.வி.உதயகுமார்.
பார்த்திபன் நடித்த படமிது. இந்தப் படத்தின் இயக்கம் இருவருமல்ல.
ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு – காக்கை சிறகினிலே
இன்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை அலங்கரிக்க வருகிறது இந்தப் பாட்டு. அவரின் ஆரம்ப, இடை, முடிவிட ஆலாபனை அள்ளுது இல்லையா.
இசைஞானி இளையராஜா தன் துரோணர் எம்.எஸ்.வியைப் பாட அழைத்ததில் இதுவுமொன்று.
ராதிகா நடித்த இந்தப் படத்தை பூவும், முள்ளும் தேடிப் பிடியுங்கள் ஒரு அட்டகாஷ் பாட்டு கிட்டும்.
நல்ல காலம் பொறக்குது – கருவேலம்பூக்கள்