புலவர் புலமைப்பித்தன் வரிகளில் அமைந்த பாடலிது. எஸ்.ஜானகியோடு ஜெயச்சந்திரன் பாடுகிறார்.
நடிகர் சுதாகர் நடித்த படங்களில் ஒன்று.
மகாராணி/மஹாராணி உனைத்தேடி வரும் நேரமே – ஆயிரம் வாசல் இதயம்
புலவர் புலமைப்பித்தன் வரிகளில் அமைந்த பாடலிது. எஸ்.ஜானகியோடு ஜெயச்சந்திரன் பாடுகிறார்.
நடிகர் சுதாகர் நடித்த படங்களில் ஒன்று.
மகாராணி/மஹாராணி உனைத்தேடி வரும் நேரமே – ஆயிரம் வாசல் இதயம்
அந்தச் சின்ன இசைத் துணுக்குக்குள்ளேயே பாடல் ஒளிந்திருக்கிறது. பாடலை எஸ்.பி.சைலஜா பாடுகிறார். கவியரசு கண்ணதாசன் வரிகள். சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் ஒன்று.
வாடா என் ராஜாக்கண்ணா – ரிஷிமூலம்
கங்கை அமரன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடலிது.
ஒரு கிராமத்துப் படத்துப் பாட்டு. பரபரப்பாகப் பேசப்பட்ட இயக்குநரின் இரண்டாவது படைப்பு இப்படித்தான் ஆனது.
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பாத்தேன்.. – கிராமத்து அத்தியாயம்
புலவர் புலமைப்பித்தன் வரிகளோடு அமையும் இன்றைய பாட்டு.
பாடலை மாலாவின் சிரிப்பொலியோடு , இளையராஜா பாடியிருக்கிறார்.
தேவயானி நடித்த படம்.
உ (ஓ)ன் பக்கத்திலே ஒரு பூவை வச்சா – செந்தூரம்
கவிஞர் வாலியின் பாடல் வரிகளோடு கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
இந்தப் பாடல் முன்பு தனிப்பாடல் போட்டியில் வந்தாலும் ஆலாபனைப் போட்டியில் புது இசைத்துணுக்கோடு அரங்கேறுகிறது. கார்த்திக் நடித்த படம்.
வானமழை போலே புதுப்பாடல்கள் கானமழை தூவும் – இது நம்ம பூமி