சுரேஷ் & ஊர்வசி ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் தலைப்பு ஒரு தேசியத் தலைப்பாக இருந்து பின்னர் இன்னொரு தேசியத் தலைப்பானது.
சுரேந்தர், செல்வகுமார் & குழுவினர் பாடுகிறார்கள்.
ஏமாறாமே ஏமாற்ற வேணும் அண்ணாச்சி – நானும் ஓரு இந்தியன்

கவிஞர் மு.மேத்தா வரிகளோடு இன்றைய பாட்டு.
பவதாரணியும், ஜோதி குழுவினருமாகப் பாடுகிறார்கள். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வந்த படம்.
கிளித்தட்டு கிளித்தட்டு – அது ஒரு கனாக்காலம்
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல். ஈராயிரத்துக்குப் பின் வெளிவந்த மிகப் பெரும் மலையாளப் படத்தின் தமிழ் வடிவம் இது. கார்த்திக் & ரோஷிணி பாடுகிறார்கள்.
மூங்கில் தன்னில் தாளம் – பழசி ராஜா
கங்கை அமரன் வரிகளில் இளையராஜா பாடும் பாட்டு. பிரபுவோடு இன்னொரு நாயகன் நடித்தாலும் இருவருக்கும் இந்தப் பாட்டு இல்லை ஜனகராஜ்ஜுக்குத் தான்.
இதையெல்லாம் கண்டு பிடிக்க வரட்சியா என்ன?
காதல் என்பது பொதுவுடமை – பாலைவன ரோஜாக்கள்
இயக்குநர் இமயம் கே.பாலசந்தர் அவர்களது பிறந்த நாளில் அவரின் படைப்புகளில் ஒன்றாக இன்றைய பாடல் இடம்பெறுகிறது.
பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடுகிறார். இதுக்கு மேல் என்ன க்ளூ என்ன ராகம் தாளம் என்று கேட்க வேண்டுமா?
கலைவாணியே உனைத்தானே – சிந்து பைரவி