கவிஞர் வாலியின் வரிகளுக்கு கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் அட்டகாஷ் பாட்டு.
கார்த்திக் நடித்த இந்தப் படத்துக்கு இத்தனை வருஷம் கழித்தும் க்ளூ கேட்பார்களா?
பழமுதிர்ச்சோலை எனக்காக தான் – வருஷம் 16
கவிஞர் வாலியின் வரிகளுக்கு கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் அட்டகாஷ் பாட்டு.
கார்த்திக் நடித்த இந்தப் படத்துக்கு இத்தனை வருஷம் கழித்தும் க்ளூ கேட்பார்களா?
பழமுதிர்ச்சோலை எனக்காக தான் – வருஷம் 16
பிறைசூடன் அவர்களின் வரிகளுக்கு இளையராஜா பாடுகிறார் சித்ரா ஆலாபனையோடு.
ராம்கி & நதியா நடித்த படமிது.
நாரினில் பூ தொடுத்து மாலையாக்கினேன் – இரண்டில் ஒன்று
எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
நா.காமராசன் அவர்களின் வரிகளில் ரஜினிகாந்த் நடித்த திரைப்பாடல் இது.
அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது – தங்க மகன்
கவிஞர் வாலியின் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல்.
கமல்ஹாசன் நடித்த படமிது.
என்ன வேணும் தின்னுங்கடா டோய் – உயர்ந்த உள்ளம்
புலவர் புலமைப்பித்தன் பிறந்த நாளில் அவரின் கவிவரிகளோடு இன்றைய பாடல்.
பாடலை மனோ பாட, ஆலாபனையை வழங்கிச் சிறப்பிக்கிறார் சுனந்தா. அதோ அங்கிட்டுப் பாட்டு கிடக்கு க்ளூ கேட்கலாமா?
அதோ மேக ஊர்வலம் – ஈரமான ரோஜாவே