ஆஷா போஸ்லேயுடன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல் இந்தச் சுற்றுக்காக மீண்டும் களமிறங்குகிறது. விஜயகாந்த் நடித்த திரைப்படப் பாடலை நினைவுபடுத்தும் வெளிவராத திரைப்படத்தில் இருந்து தான் இந்தப் பாடல்.
உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன் – கண்ணுக்கொரு வண்ணக்கிளி