#RajaMusicQuiz 212 குளு குளு மனசில்

பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்.

ரஜினி நடித்த ஒரு பறவைத் தலைப்பு படம்.

ஒரு பூவனத்திலே சுகம் குளுகுளுங்குது – கழுகு

Posted in Uncategorized | 39 Comments

#RajaMusicQuiz 211 கோலம் போட்ட மனது

கவியரசு கண்ணதாசன் வரிகளில் சசிரேகா பாடிய பாடல்.”ஊ” என்ற ஆரம்ப எழுத்தோடு அதிகம் அறியப்படாத படத் தலைப்பு.

மனதினில் புதிய அருவி – ஊமை உள்ளங்கள்

Posted in Uncategorized | 25 Comments

#RajaMusicQuiz 210 நாயனம் காதோடு

புலவர் புலமைப்பித்தன் வரிகளோடு எஸ்.ஜானகி பாடும் பாடலிது.

சரிதா நடித்த படங்களில் ஒன்று.

சங்கீதமே … சங்கீதமே என் தெய்வமே – கோயில் புறா

Posted in Uncategorized | 25 Comments

#RajaMusicQuiz 209 நல்ல ஊரில் சில பேரு

சாமுவேல் கிராப் உடன் இன்னும் ஒரு கூட்டம் பாடகர்கள் பாடிய கோஷ்டி கானமிது.

பாடல் வரிகள் கங்கை அமரன், படத்தின் இயக்கமும் அவரே.

பிரபுவும் நடித்திருக்கிறார்.

அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே – கோழி கூவுது

Posted in Uncategorized | 31 Comments

#RajaMusicQuiz 208 மாறாத ராகம்

இன்றைய பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது குரலில் ஒலிக்க, கங்கை அமரன் எழுதியிருக்கிறார்.

பிரபு, அம்பிகா நடித்த படம். சிறுமுகை ரவி இயக்கிய படம்.

என் காதல் தேவி நீ என்னில் பாதி – ராகங்கள் மாறுவதில்லை

Posted in Uncategorized | 34 Comments