கவிஞர் கண்ணதாசன் வரிகளில் எஸ்.பி.சைலஜா பாடுகிறார்.
ஜெயலலிதா நடித்த படமிது.
பூந்தோட்டம் பூவில் பெண்ணின் – நதியைத் தேடி வந்த கடல்
கவிஞர் கண்ணதாசன் வரிகளில் எஸ்.பி.சைலஜா பாடுகிறார்.
ஜெயலலிதா நடித்த படமிது.
பூந்தோட்டம் பூவில் பெண்ணின் – நதியைத் தேடி வந்த கடல்
மலேசியா வாசுதேவன் கமல்ஹாசனுக்காகப் பாடுகிறார்.
பஞ்சு அருணாசலம் வரிகள். ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் வந்த படம்.
பர்லா பர்லா /
ஆசக் கிளியே பர்லா பர்லா – எல்லாம் இன்ப மயம்
கவிஞர் வாலியின் வரிகளுக்கு ஜானகியோடு மலேசியா வாசுதேவன் பாடுகிறார்.
விஜய்காந்தோடு விஜியும் நடித்த படமிது.
ஒத்தையிலே பெண்குதிரை நிக்குதைய்யா தனியா தனியா – நல்ல நாள்
புலமைப் பித்தன் வரிகளோடு இன்றைய பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், ஜானகி மற்றும் ஜி.கே.வித்யாதர் ஆகியோர் பாடுகிறார்கள்.
நடிகர் சிவகுமாரோடு ராதிகா நடித்த படம். இதே பாடல் மெட்டு தெலுங்குப் படமொன்றிலும் பயன்பட்டது.
நாளும் என் மனம் – நிலவு சுடுவதில்லை
இசைஞானி இளையராஜாவின் இசைத்தாலாட்டில் மனோ பாடும் பாடல் இன்று.
கவிஞர் வாலியின் வரிகளில் கமல்ஹாசன் நடித்த ஒரு மொழி மாற்றுத் திரைப்படம் இது.
ஆரிரோ ஆரிரோ சொல்லவோ பாய் போட்டு – இந்திரன் சந்திரன்