கவிஞர் வாலியின் வரிகளை ஜெயச்சந்திரன் பாடுகிறார்.
தொண்ணூறுகளில் வெளிவந்த விஜயகாந்த் படமிது.
எல்லாருக்கும் நல்ல பிள்ள- பெரிய மருது
கவிஞர் வாலியின் வரிகளை ஜெயச்சந்திரன் பாடுகிறார்.
தொண்ணூறுகளில் வெளிவந்த விஜயகாந்த் படமிது.
எல்லாருக்கும் நல்ல பிள்ள- பெரிய மருது
தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றிய படத்தில் இருந்து இந்தப் பாடல். தமிழில் இடம்பெற்ற பாடல் வரிகளைக் குறிப்பிட வேண்டும், 2 சொற்களையும் தவறாமல் தரவேண்டும்.
நாயகன் பாலகிருஷ்ணா. படத்தலைப்போடு இலக்கமும் ஒட்டியிருக்கும்.
ஜிக்கி அவர்களுக்குக் கிடைத்த இன்னொரு பொக்கிஷம்.
இள வாலிபனே வரவேண்டுமென – அபூர்வ சக்தி 369
கவிஞர் வாலியின் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் குழுவினரோடு பாடுகிறார்கள்.
இசை மழை பொங்க ஒரு பெண் இயக்குநரின் படமிது.
ஒரு ராக தேவதை கடைக்கண் காட்டினாள் கனவிலே – இன்னிசை மழை
மதுக்கூர் கண்ணனின் பாடல் வரிகளோடு மலேசியா வாசுதேவன் பாடும் பாடல்.
ஒரு கடல் வாழ் உயிரினத்தின் பெயர் தான் படத்தலைப்பு.
அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா – நண்டு
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளை கே.ஜே.ஜேசுதாஸுடன் இணைந்து இளையராஜா பாடுகிறார்.
சிவகுமார் நடித்த படமிது.
கடலோரம் கடலோரம் – ஆனந்த ராகம்