புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் திரைப்படப் பாடலோடு மீள ஆரம்பிக்கிறது இந்தப் போட்டி.
பாடல் வரிகள் புலவர் புலமைப்பித்தன். இரண்டு வடிவங்களில் இந்த வடிவம் சோக ராகமாக அமைகின்றது.
மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில்
ஏன் வாடுதோ – நீதியின் மறுபக்கம்

கவியரசு கண்ணதாசன் வரிகளை ஜெயச்சந்திரனோடு சுசீலா ஜோடி போடுகிறார்.
சிவக்குமார் நடித்த படமிது.
இன்றைய போட்டியோடு ஒரு தற்காலிக விடுப்போடு, இந்தப் போட்டி ஜனவரி 10, 2024 இல் ஆரம்பமாகும்.
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் – முதல் இரவு
இளையராஜாவின் பாடல் வரிகளை சுசீலா பாடுகிறார்.
பிரபு & ராதிகா நடித்த படமிது.
ஏலே இளங்கிளியே என்னாசைப் பைங்கிளியே – நினைவுச்சின்னம்
கவிஞர் வாலியின் பாடல் வரிகளை சுசீலா அவர்கள் பாடுகிறார்.
விஜயகாந்த் நடித்த படமிது.
ஆராரோ பாட வந்தேனே – பொறுத்தது போதும்
கவிஞர் வாலியின் வரிகளுக்கு சுசீலா பாடுகிறார். ரஜினிகாந்த் & ஶ்ரீப்ரியா நடித்த படமிது.
நிலவு நேரம் இரவு காயும் – அன்னை ஒரு ஆலயம்