இன்றைய பாடலை மலேசியா வாசுதேவனோடு, அருண்மொழி மற்றும் மின்மினி பாடுகிறார்கள்.
பாடல் வரிகள் கவிஞர் வாலி.
தக்காளி இதுக்கு மேலயும் க்ளூ வேணுமா?
ராத்திரியில் பாடும் பாட்டு – அரண்மனை கிளி
இன்றைய பாடலை மலேசியா வாசுதேவனோடு, அருண்மொழி மற்றும் மின்மினி பாடுகிறார்கள்.
பாடல் வரிகள் கவிஞர் வாலி.
தக்காளி இதுக்கு மேலயும் க்ளூ வேணுமா?
ராத்திரியில் பாடும் பாட்டு – அரண்மனை கிளி
ரஜினிகாந்த் நடித்த நான்கெழுத்துப் படத்தில் இருந்து இன்றைய பாடல்.
மலேசியா வாசுதேவனோடு உமா ரமணன் பாடுகிறார். பஞ்சு அருணாசலம் வரிகள்.
என்ன சுகமான உலகம் – கர்ஜனை
அனைத்து உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
இன்றைய சிறப்புப் பாடலை மனோ பாடுகிறார், கார்த்திக் நடித்த படத்துக்காக.
பாடலாசிரியர் படத்தின் இயக்குநரே. மணி மணியான க்ளூ கொடுத்திருக்கிறேன் பதிலோடு வருக.
ஆடிப்பட்டம் தேடிப்பாத்து வெதைக்கனும் – பொன்னுமணி
கங்கை அமரன் வரிகளை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள்.
பிரபு நடித்த படத்தை இயக்கியதும் கங்கை அமரனே.
பாட்டு உன்ன இழுக்குதா ஆமா ஆமா – கும்பக்கரை தங்கய்யா
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த இந்தப் படத்தின் ஆரம்ப எழுத்து “எ”.
புதுமுகங்கள் நடித்த படமிது. நா.காமராசன் வரிகளில் இளையராஜா & எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.
இந்திர சுந்தரியே சொந்தம் என்று கொள்ளவா – என்னருகில் நீ இருந்தால்