பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் சுசீலாம்மாவின் தாலாட்டு.
ராதா நடித்த படத்துக்கு அக்காவின் பெயரில் தலைப்பு.
அன்னை தாலாட்டு பாட – அம்பிகை நேரில் வந்தாள்
பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் சுசீலாம்மாவின் தாலாட்டு.
ராதா நடித்த படத்துக்கு அக்காவின் பெயரில் தலைப்பு.
அன்னை தாலாட்டு பாட – அம்பிகை நேரில் வந்தாள்
இசையரசி பி.சுசீலா அவர்களது பிறந்த நாள் சிறப்புப் பாடலாக இன்றைய பாடல் கவிஞர் மு.மேத்தா கைவண்ணத்தில். இந்தப் பாட்டுக்கும் க்ளூ வேண்டுமா கண்மணி?
பாடலின் இரண்டு சொற்களையும் முழுமையாகப் பகிர வேண்டும்.
கற்பூர பொம்மை ஒன்று – கேளடி கண்மணி
கவிஞர் வாலியின் வரிகளை பி.சுசீலா பாடுகிறார்.
விஜயகாந்த் & நளினி நடித்த திரைப்படம்.
சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் – அமுத கானம்
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.
பாண்டியராஜன், ரேகா நடித்த படமிது.
தேனே செந்தேனே மானே பொன் மானே – உள்ளம் கவர்ந்த கள்வன்
இளையராஜாவின் வரிகளை மனோ & எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.
ஒருவரை வாழ்த்துவதுதான் படத்தலைப்பு. ராதாரவி முக்கிய பாத்திரமேற்ற படம்.
நேத்து வரை யாரோட நீ இருந்தாலும் – வாழ்க வளர்க