ஜெயச்சந்திரன் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்தது.
கங்கை அமரன் இயக்காத ராமராஜன் பாடமிது.
நூறாண்டு வாழும் காதலிது – ஊரெல்லாம் உன் பாட்டு
ஜெயச்சந்திரன் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்தது.
கங்கை அமரன் இயக்காத ராமராஜன் பாடமிது.
நூறாண்டு வாழும் காதலிது – ஊரெல்லாம் உன் பாட்டு
எஸ்.வி.சேகர் & அம்பிகா நடித்த படத்தில் இருந்து இன்றைய பாட்டு. இயக்கம் ராம நாராயணன்.
பாடலை பி.சுசீலாவோடு மலேசியா வாசுதேவன் பாடுகிறார்.
பாடல் வரிகள் வைரமுத்து.
காலம் இளமைக்காலம் – தங்கமடி தங்கம்
கங்கை அமரன் வரிகளில் இன்றைய பாடல்.
மலேசியா வாசுதேவனோடு, இளையராஜா & சைலஜா ஆகியோர் பாடியது.
ஒரு இயக்குநரை இன்னொரு இயக்குநர் இயக்கியது.
தோப்பிலொரு நாடகம் நடக்குது
ஏலேலங்கிளியே – கல்லுக்குள் ஈரம்
கவிஞர் வாலியின் அற்புத வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
சரவணனோடு இன்னொரு நாயகனும் இணைந்து நடித்த படமிது. சொந்த வீட்டில் தேடாமல் அந்த வீட்டில் தேடுங்கள்.
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு – மாமியார் வீடு
சித்ராவோடு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாட்டு இது. கவிஞர் வாலியின் வரிகள்.
பிரபு நடித்த படம் என்று சொன்னால் கேக்குமா?
யம்மா யம்மா லேடி டாக்டர் – தாலாட்டு கேக்குதம்மா