கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் பாடும் பாடலிது.
கமல்ஹாசன் நடித்த படங்களில் ஒன்று.
வாழ வைக்கும் காதலுக்கு ஜே – அபூர்வ சகோதரர்கள்
கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் பாடும் பாடலிது.
கமல்ஹாசன் நடித்த படங்களில் ஒன்று.
வாழ வைக்கும் காதலுக்கு ஜே – அபூர்வ சகோதரர்கள்
பாடகி பவதாரிணி அவர்களுக்கு எம் இசைப் போட்டி நட்புகள் வழியாக ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கிறோம்.
இன்றைய போட்டியில் கங்கை அமரன் இயக்கி வெளிவராத படத்தில் இருந்து வரும் பாடல். உன்னிகிருஷ்ணனோடு பாடுகிறார்.
கானக்குயிலே கண்ணுறக்கம் போனதடி – பூஞ்சோலை
நா.காமராசனின் வரிகளில் அமையும் இன்றைய பாடலை கங்கை அமரனோடு பி.சுசீலா பாடியிருக்கிறார்.
முரளி நடித்த படங்களில் ஒன்று.
தெற்குத் தெரு மச்சானே – இங்கேயும் ஒரு கங்கை
கவிஞர் வாலியின் வரிகளில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடலிது.
பிரபல நாவலாசிரியரின் நாவல் படமானது தொண்ணூறுகளில் அதே பெயரிலேயே.
கமலம் பாதக்கமலம் – மோகமுள்
கவிஞர் வாலியின் வரிகளில் மோகன் நடித்த திரைப்படங்களில் ஒன்று.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடுகிறார்கள். அந்த வாத்தியத்தைக் கேட்டு ஆடுவது போல இந்தப் பாட்டைக் கேட்டு மயங்குவீர்கள்.
நீலக்குயிலே உன்னோடு நான் – மகுடி