சுவலட்சுமியோடு ஒரு அறிமுக நாயகர் நடித்த படம், அந்த நடிகர் பின்னாளில் நகைச்சுவை நடிகரானவர். சிவகுமாரின் படப் பாடலை நினைவுபடுத்தும் இந்தப் படத்தின் தலைப்பு.
இளையராஜா தொடக்கி வைக்க, அனுராதா ஶ்ரீராமும், ஹரிணியும் பாடுகிறார்கள்.
கொஞ்சும் குயில் பாட்டு (ஈசன் அடி போற்றி) – கண்ணா உன்னை தேடுகிறேன்