இரண்டே இரண்டு விநாடிக்குள் ஒரு இசைத்துளியோடு இன்றைய போட்டி பாடலாசிரியர் பிறைசூடன் பிறந்த நாள் சிறப்புப் பாடலாக அரங்கேறுகின்றது.
ராமராஜன் நடித்த இந்தத் திரைப்படத்தின் பாடலை இளையராஜாவோடு எஸ்.பி.சைலஜா மற்றும் சுனந்தா பாடியிருக்கிறார்கள்.
சிறுவாணி தண்ணி குடிச்சு – எங்க ஊரு காவல்காரன்