கங்கை அமரன் வரிகளின் மனோ பாடிய பாடல்.
முந்திய சுற்றுப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற பாட்டு பொருத்தம் கருதி இந்தச் சுற்றிலும் வருகிறது.
ஹிஹி அமலா நடித்த படம். வீட்டைச் சுற்றித் தேடுங்கள் பாடல் கிட்டும்.
புட்டு புட்டு வைக்கட்டுமா – இல்லம்
கங்கை அமரன் வரிகளின் மனோ பாடிய பாடல்.
முந்திய சுற்றுப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற பாட்டு பொருத்தம் கருதி இந்தச் சுற்றிலும் வருகிறது.
ஹிஹி அமலா நடித்த படம். வீட்டைச் சுற்றித் தேடுங்கள் பாடல் கிட்டும்.
புட்டு புட்டு வைக்கட்டுமா – இல்லம்
இன்று சீனப் புத்தாண்டு தினத்துக்காகத் திடீரென்று உதித்த பாட்டு இது. பாடலைக் கேட்கும் போது நீங்களும் அதை உணர்வீர்கள். கவிஞர் வாலியின் வரிகளில் பி.சுசீலா, மலேசியா வாசுதேவன் & சாய்பாபா பாடிய பாடல்.
சக்தி தேவியின் பெயரில் அமைந்த படத்தில் இன்னொரு பாட்டு இளையராஜாவின் ஆயுட்காலப் பாடலாச்சே.
சீனத்துப் பட்டுமேனி இளம் சிட்டு மேனி – தாய் மூகாம்பிகை
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய புதிராக.
கார்த்திக் நடித்த ஒரு மொழி மாறிய படம். வைரமுத்து வரிகள்.
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ – பாடும் பறவைகள்
புலமைப்பித்தன் வரிகளில் இளையராஜா & சித்ரா பாடும் பாடல். ராம்தாஸ் இயக்கிய ராமராஜன் படமிது.
மாமரத்துக் குயிலு…பூ மஞ்சம் இடும் மயிலு – ராஜா ராஜாதான்
பவதாரிணியோடு விஜய் பாடும் பாட்டு இன்றைய போட்டியில்.
பழநி பாரதியின் வரிகள். மரியாதையாகப் பதிலோடு வருக.
ஓ பேபி பேபி – காதலுக்கு மரியாதை