கங்கை அமரன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன், சுதாகர், சாய்பாபா ஆகியோர் பாடும் பாடல்.
நடிகர் சிவகுமார் நடிக்க, இன்னொரு நடிகர் இயக்கிய படம்.
நாளைக்கு முன் பதிலோடு இன்று வருக.
காங்கேயம் காளைகளே ஓடுங்கடா – இன்று நீ நாளை நான்

எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல் இன்று.
பொன்னடியான் கவிவரிகள். சிவகுமார் நடித்த படங்களில் ஒன்று.
பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம் – ஒருவர் வாழும் ஆலயம்
ஶ்ரீதேவி நடித்த திரைப்படத்துக்காகப் பதிவான பாடல். இதில் ரஜினிகாந்தும் உண்டு.
பஞ்சு அருணாசலம் வரிகளில் சுஜாதா பாடுகிறார். படத்தின் ஆரம்ப அடியில் பாரதிராஜாவின் படமுண்டு.
காதல் ஓவியம் கண்டேன் – கவிக்குயில்
கே.ஜே.ஜேசுதாஸுடன் எஸ்.பி.சைலஜா பாடும் பாடல். கங்கை அமரன் வரிகள்.
இந்தப் பட இயக்குநர் மறந்தும் நினைக்க விரும்பாத வாலிபப் படம்.
பொன்வானப் பூங்காவில் தேரோடுது – வாலிபமே வா வா
கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.ஜானகி பாடும் பாடலிது. இதே பாடல் ஜோடிப்பாடலாகவும் உண்டு.
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த இனிப்பான திரைப்படம் இது.
தண்ணீர்க் குடம் கொண்டு – சக்கரை தேவன்