பொன்னடியான் வரிகளின் இனிமை சொட்டும் பாடலை மலேசியா வாசுதேவனோடு, சித்ரா பாடியிருக்கிறார்.
பிரபுவும் நடித்த படமிது.
மலையோர மயிலே…… விளையாடும் குயிலே……- ஒருவர் வாழும் ஆலயம்
பொன்னடியான் வரிகளின் இனிமை சொட்டும் பாடலை மலேசியா வாசுதேவனோடு, சித்ரா பாடியிருக்கிறார்.
பிரபுவும் நடித்த படமிது.
மலையோர மயிலே…… விளையாடும் குயிலே……- ஒருவர் வாழும் ஆலயம்
கவியரசு கண்ணதாசன் பாடல் வரிகளில் அமைந்த பாடல்.
லதா ரஜினிகாந்த் பாடுகிறார், டொக் போடாமல் டக் என்று பதிலோடு வருக.
நேற்று இந்த நேரம் டிக் டிக் டிக்
#RajaMusicQuiz போட்டி மீளவும் மார்ச் 4 முதல் ஆரம்பிக்கும்.
இன்று போட்டி நடைபெறாது. நாளை வழமையான நேரத்தில் இடம்பெறும்.
இன்றைய போட்டிப் பாடலை உமா ரமணன் பாடுகிறார். கங்கை அமரன் வரிகள்.
இதுக்கெல்லாமா க்ளூ?
ஆனந்த ராகம் கேட்கும் காலம் – பன்னீர் புஷ்பங்கள்