கவிஞர் வாலியின் வரிகளோடு இசைஞானி இளையராஜாவின் குரலில் அமைந்த பாடல்.
அம்மாவுக்கான புகழ்மாலைப் பாடல்.
நானாக நானில்லைத் தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே – தூங்காதே தம்பி தூங்காதே
கவிஞர் வாலியின் வரிகளோடு இசைஞானி இளையராஜாவின் குரலில் அமைந்த பாடல்.
அம்மாவுக்கான புகழ்மாலைப் பாடல்.
நானாக நானில்லைத் தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே – தூங்காதே தம்பி தூங்காதே
கவிஞர் வாலியின் வரிகளோடு அமைந்த பாடல். கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா பாடுகிறார்கள்.
நடிகர் முரளி நடித்த படம்.
கை பிடித்து கை அடித்து சத்தியங்கள் செய்து தரவோ – சிறையில் சில ராகங்கள்
கங்கை அமரன் வரிகளில் எஸ்.ஜானகி பாடும் பாடலிது.
இயக்குநரை நாயகனாக்கிப் பார்த்த, இன்னொருவர் இயக்கிய படமல்லவா?
எண்ணத்தில் ஏதோ சில் என்றது படம் : கல்லுக்குள் ஈரம்
பாடலாசிரியர் பழநி பாரதியின் வரிகளில் அமைந்த பாடல். உன்னிகிருஷ்ணனோடு, அனுராதா ஶ்ரீராம் பாடுகிறார். இதுக்கெல்லாம் விண்வெளி வரை போகணுமா?
ரோஜா பூந்தோட்டம் காதல்வாசம் – கண்ணுக்குள் நிலவு
கவிஞர் மு.மேத்தாவின் வரிகளில் இன்றைய பாடல். கே.ஜே.ஜேசுதாஸ், ஸ்ருதி ஹாசன் குரலில் ஒலிக்கிறது. ஹரிஹரனின் புகழ்பூத்த பாடல் வரிகளில் அமைந்த படத் தலைப்பு.
ரோட்டோரம் பாட்டுச் சத்தம் கேட்குதா – என் மன வானில்