#RajaMusicQuiz 342 மணியே மணிக்குயிலே

கங்கை அமரன் எழுதிய பாடல் வரிகளை எஸ்.ஜானகியோடு இளையராஜா பாடுகிறார்.

முரளி நடித்த படங்களில் ஒன்று.

மாதுளங்கனியே நல்ல – சாமி போட்ட முடிச்சு

Posted in Uncategorized | 26 Comments

#RajaMusicQuiz 341B தங்கமான அம்மா

இளையராஜா எழுதிய பாடலை அவரே இசையமைத்துப் பாடுகிறார்.

ராமராஜன் நடித்த படமிது.

பொன்னப்போல ஆத்தா – என்னை விட்டுப் போகாதே

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 341 மாத்தாதே

தலைப்பு மாறி வந்த படமிது. இந்தியாவோடு சம்பந்தப்பட்ட தலைப்பும் இருந்தது.

எஸ்.என்.சுரேந்தர், செல்வகுமார் குழுவினர் பாடுகிறார்கள்.

ஊர்வசியும் நடித்திருந்தார்.

ஏமாறாமே ஏமாத்த வேணும் – நான் ஒரு இந்தியன்

Posted in Uncategorized | 22 Comments

#RajaMusicQuiz 340 பாடும் நிலாவின் பிறந்த நாளில்

நம்மோடு பாடிக்கொண்டே இருக்கும் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது பிறந்த நாள் சிறப்புப் பாடல் இன்று.

பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகள்.

இதுக்கெல்லாமா எந்தக் க்ளூ என்று கேட்பீர்கள் தம்பி?

காதலின் தீபமொன்று – தம்பிக்கு எந்த ஊரு

Posted in Uncategorized | 41 Comments

#RajaMusicQuiz 340 காதல் மணியோசை

இசைஞானி இளையராஜா எழுதிய பாடலை, அவரே ஆரம்பித்து எஸ்.ஜானகி, மனோவிடம் கையளிக்கிறார்.

மணியே மணிக்குயிலே – நாடோடி தென்றல்

Posted in Uncategorized | 44 Comments