எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் அருமையான பாடல் ஒன்று. படம் வெளிவராததால் முடங்கிப் போய் விட்டது. கங்கை அமரன் வரிகள். தொண்ணூறுகளில் வந்திருக்க வேண்டிய “பு” வரிசைப் படங்களைத் தேடுங்கள் ஸ்வரமாகக் கேட்கும்.
புதுக் காவேரி கரைமீது – புதிய ஸ்வரங்கள்

மலேசியா வாசுதேவன், சித்ரா பாடும் பாடல் இன்று.
ராமராஜன் நடித்த, கங்கை அமரன் பாடல் எழுதி, இயக்காத படம்.
கம்மாக்கரை ஓரம் – ராசாவே உன்னெ நம்பி
இந்தப் பாடலை எழுதியவர் கஸ்தூரி ராஜா என்றதுமே பாட்டைக் கண்டு பிடித்திருப்பீர்கள்.
சித்ரா மூலப் பாடலைப் பாட, மனோரமாவுடன் அருண்மொழி அணி செய்கிறார்.
நாட்டுப்புற பாட்டு ஒண்ணு – நாட்டுப்புறப்பாட்டு
பாடலாசிரியர் நா.காமராசன் நினைவு நாள் இன்று.
அவரின் பாடல் வரிகளோடு இன்றைய புதிர். எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடுகிறார்கள்.
நடிகர் தியாகராஜனின் படமிது.
நானே ராஜா நீ வா ரோஜா – நீங்கள் கேட்டவை
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல். இளையராஜாவும், சித்ராவும் பாடிய பாடல்.
கிராமத்து நாயகன் ராமராஜன் நடித்த படமிது.
வட்டி எடுத்து – கிராமத்து மின்னல்